- அந்த கற்பம் மூன்று பாகங்களை கொண்டது.அடி,நடு,முடி. என்பதாம்.அதில் நடுவானதுதான் கற்பம்.இதை வாய் திறந்து சொல்லக்கூடாது.மீறி கூறினால் தலை வெடிக்கும் என்று சித்தர் சாபம் கொடுத்தார்கள்.எனவே சித்தர்களும் சொல்லமாட்டார்கள்.
- அதற்கு மறைவாக பல பெயர்கள் வைத்தார்கள்,அதை யாரும் காட்ட மாட்டார்கள்,நீயாக அறிந்து கொள்ளவேண்டும்.
- கருத்தாக பார்த்தால் உனக்கு தோன்றும்.
- பாட்டு போல் பாடிவிட்டார் கரு சொல்லாமல்.
- உலகத்தோர் அறியாத கற்பமாகும்,அது நந்தி இருப்பிடமாம்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக